நின்னா செல்பி, நடந்தா செல்பி என்று ஸ்மார்ட் போனும் கையுமாக எப்போதும் திரியும் இளைய தலைமுறைக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு
செல்பியாலும் சமூக ஊடகங்களாலும் ஏற்படகூடிய ஆபத்து குறித்து சொல்லும் குறும்படம், உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் தான் உள்ளது, ஸ்மார்ட்போனில் நீங்கள் செல்பி எடுக்கும் முன், இந்த செல்பியை நீங்கள் மட்டும் பார்க்க போவதில்லை, எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் ஸ்மார்ட்போனை உங்கள் உறவினரோ, நண்பரோ அல்லது அறிமுகமில்லாத யாரோ ஒருவர் கையில் உங்கள் ஸ்மார்ட்போன் கிடைத்தால் என்ன ஆகும் என்று யோசித்து பின்பு செல்பி எடுக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள்.
Saturday, 28 October 2017
எனக்கு பிடித்த குறும்படம் - செல்பி
என்னை நோக்கி பாயும் தோட்டா - டீசர்
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் டீசர்
துருவ நட்சத்திரம் டீசர்
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரீது வர்மா நடிப்பில் வெளிவரவிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டீசர்
சர்வர் சுந்தரம் டீசர்
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் வைபவி நடிப்பில் வெளிவரவிருக்கும் சர்வர் சுந்தரம் திரைப்படத்தின் டீசர்
டிக் டிக் டிக் டீசர்
சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி வரும் டிக் டிக் டிக் திரைப்படத்தின் டீசர்
Sunday, 22 October 2017
எனக்கு பிடித்த குறும்படம் - 5 ரூபாய்
சிம்பா ட்ரைலர்
அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில், பரத், பானு ஸ்ரீ மேரா, பிரேம்ஜி அமரன், நடித்திருக்கும் சிம்பா திரைபடத்தின் ட்ரைலர் வெளிடபட்டுள்ளது.
அறம் - டீசர்
அறம் கோபி நயினார் இயக்கத்தில், நயன்தாரா பெண் ஆட்சியராக நடித்துள்ள படம், ஒரு ஊரின் விவசாயிகள் தண்ணீர் இல்லாமையால் சந்திக்கும்
பிரச்சினைகளை தீர்க்கும் பெண் மாவட்ட ஆட்சியர் கதை, திரைபடத்தின் ட்ரைலர் உங்கள் பார்வைக்கு
இமைக்கா நொடிகள் ட்ரைலர்
அஜய் ஞானமுத்து (டி மான்டி காலனி - வெற்றி பட இயக்குனர்) இயக்கத்தில், அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளி வரவிருக்கும் ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படம் இமைக்கா நொடிகள். திரைபடத்தின் ட்ரைலர் உங்கள் பார்வைக்கு
Tuesday, 17 October 2017
தீரன் அதிகாரம் ஒன்று
கார்த்தி, ராகுல் பரீத் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது, கார்த்தி சிறுத்தை படத்திற்கு பிறகு மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கும் படம், ட்ரைலரை பார்க்கும்போது சஸ்பென்ஸ், ஆக்சன், காதல், த்ரில்லர் எல்லாம் கலந்த சக்சஸ் கலவையாக படம் இருக்கும் போல் தெரிகிறது. கார்த்தியின் வெற்றி பட வரிசையில் தீரன் அதிகாரம் ஒன்று இடம் பெற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் ட்ரைலர் உங்கள் பார்வைக்கு
மேயாத மான் திரைப்பட ட்ரைலர்
இரத்தினகுமார் இயக்கத்தில், வைபவ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் மேயாத மான் விரைவில் திரைக்கு வருகிறது, மேயாத மான் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இதயம் முரளியின் கடைசி வரை சொல்லாமல் விட்ட காதலையும், அண்ணன் தங்கை பாசத்தையும் மையமாக கொண்டு பின்னப்பட்ட கதை போல் திரைபடத்தின் ட்ரைலரை பார்க்கும்போது தெரிகிறது. மேயாத மான் திரைப்படத்தின் ட்ரைலர் உங்கள் பார்வைக்கு:
ஸ்கெட்ச் திரைப்படத்தின் ட்ரைலர்
இயக்குனர் விஜய்சந்தர் இயக்கி, விக்ரம், தமன்னா நடித்து வெளி வரவிருக்கும் திரைப்படத்தின் ட்ரைலர் உங்கள் பார்வைக்கு
Saturday, 14 October 2017
அவள் - திரைப்பட டிரைலர்
திகில் - பேய் பட சீசன் தொடர்ந்து கொண்டே இருக்கும் போலிருக்கிறது. சித்தார்த் ஆண்ட்ரியா நடிப்பில் வரும் நவம்பர் மாதம் வெளி வர இருக்கும் திகில் படம் அவள். திரைப்படத்தின் டிரைலர் இந்த வாரம் வெளியிடப்பட்டது.
அவள் - திரைப்படத்தின் டிரைலர் உங்கள் பார்வைக்கு
Wednesday, 11 October 2017
அண்ணாதுரை - ட்ரைலர்
ஜி. ஸ்ரீனிவாசன் இயக்கி, விஜய் ஆன்டனி நடிப்பில் வெளிவரபோகும்
அண்ணாதுரை திரைபடத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது, வரிசையாக ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகரும், இசையமைப்பளரும், இயக்குனருமான விஜய் ஆண்டனியின் வெற்றி பட வரிசையில் அண்ணாதுரையும் இடம் பிடிக்க உள்ளது.
அண்ணாதுரை திரைபடத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது, வரிசையாக ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகரும், இசையமைப்பளரும், இயக்குனருமான விஜய் ஆண்டனியின் வெற்றி பட வரிசையில் அண்ணாதுரையும் இடம் பிடிக்க உள்ளது.
அண்ணாதுரை திரைபடத்தின் ட்ரைலர் உங்கள் பார்வைக்கு:
Tuesday, 10 October 2017
பத்மாவதி ட்ரைலர்
ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடிப்பில் மிரட்டும் பத்மாவதி ட்ரைலர் - பாஹுபலிக்கு போட்டியா?
இந்தி திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஷாஹித் நடிப்பில் மிரட்டும் பத்மாவதி ட்ரைலர் நேற்று வெளிடப்பட்டது.
நீளமான கோட்டை சுவர்கள், மிக பெரிய அரண்மனைகள், கோட்டைகள், தர்பார் மண்டபங்கள், போர்க்கள காட்சிகள் என்று ட்ரைலரே மிரட்டும் விதத்தில் உள்ளது. ட்ரைலர் உங்கள் பார்வைக்கு:
Sunday, 8 October 2017
எனக்கு பிடித்த குறும்படம்
எனக்கு பிடித்த குறும்படம் வரிசையில்
இந்த வாரம்:
Online (Think before you buy!!!) - Tamil Short film
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் இன்றைய ஐ டி - ஸ்மார்ட் போன் தலைமுறையினருக்கு உங்கள் ஊர் சிறு வியாபாரிகளின் அன்பான
வேண்டுகோள் தான் இந்த மினி திரைப்படம், நானும் ஆன்லைனில்
பொருட்கள் வாங்கி இருக்கிறேன் ஆனால் எல்லா பொருட்களையும்
ஆன்லைனில் தான் வாங்க வேண்டும் என்று கட்டாயமில்லை, உங்கள்
ஊரில் உள்ள சிறு வியாபாரியிடம் நீங்கள் வாங்கும் பொருட்களால் அந்த
வியாபாரியின் வாழ்க்கையில் ஒளி பிறக்க செய்யலாம். சிறு வியாபாரிகளின்
வேதனையை வெளிபடுத்தும் விதத்தில் இப்படி ஒரு திரைப்படம் எடுத்த இயக்குனருக்கும் திரைப்பட குழுவினருக்கும் நன்றி....
Friday, 6 October 2017
நட்சத்திர திருமணம்
நடிகர் நாகசைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் நேற்று கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்து முறைப்படி திருமணம் உறவினர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது, திருமண வைபவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காணொளி காட்சிகளாக உங்கள் பார்வைக்கு
------------------------------------------------1------------------------------
----------------------------------2---------------------------------------------
----------------------------------3-------------------------------------------
Subscribe to:
Posts (Atom)