Sunday 22 October 2017

அறம் - டீசர்

அறம் கோபி நயினார் இயக்கத்தில், நயன்தாரா பெண் ஆட்சியராக நடித்துள்ள படம், ஒரு ஊரின் விவசாயிகள் தண்ணீர் இல்லாமையால் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் பெண் மாவட்ட ஆட்சியர் கதை, திரைபடத்தின் ட்ரைலர் உங்கள் பார்வைக்கு