Sunday 26 November 2017

மவுஸ் - குறும்படம்

ந்த ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பும், கருவிகளும், அதனை பயன்படுத்துபவர்கள் எதற்காக அந்த கருவிகளை பயன்படுத்துகிறார்களோ  அதை சார்ந்தே நன்மை அல்லது தீமையை விளைவிக்கறது.  உதாரணத்திற்கு ப்ளேடு சவரம் செய்யவும் பயன்படும், கையை அறுத்து கொண்டால்... இன்றைக்கு, விஞ்ஞான வளர்ச்சி காரணமாக நம் சமூகத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் இன்டர்நெட், ஸ்மார்ட்போன், சமூக ஊடகங்கள் போன்றவைகளின் பயன்பாடு எப்படி வாழ்வை பாதிக்கிறது என்று சொல்லும் குறும்படம். சமூக ஊடகங்களில் கணக்கு துவங்கி முகமறியாத நபர்களை நண்பர்களாக ஏற்று கொண்டு பழகுவது எவ்வளவு ஆபத்தானது என்று சொல்லும் குறும்படம் - மவுஸ்

--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

ரிச்சி - டிரைலர்

வுதம் ராமச்சந்திரன்  இயக்கத்தில் நிவின் பாலி, நட்டி, ஷரதா ஸ்ரீநாத் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ரிச்சி திரைப்படத்தின் டிரைலர்

நரகாசூரன் - டிரைலர்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்தசாமி, ஸ்ரேயா சரண் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் நரகாசூரன் திரைப்படத்தின் டிரைலர்

செம போத ஆகாதே - டிரைலர்

த்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா, மிஷ்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் செம போத ஆகாதே திரைப்படத்தின் டிரைலர்

Saturday 18 November 2017

நெஞ்சுக்கு நீதி - குறும்படம்

டித்தட்டு  மக்களின் ஏழ்மை நிலையை தங்களுக்கு எப்படி எல்லாம் சாதகமாக பயன்படுத்தி கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்தி கொண்டு சுகமாக வாழ முயற்சிக்கும் மேல் தட்டு சமூக மக்களை பற்றி தோலுரித்து காட்டி இருக்கிறார் இந்த குறும்படத்தின் இயக்குனர். தங்களுக்கு ஒரு தேவை ஏற்படுமென்றால் ஏழை மக்களின் உயிரை குடிக்கவும் தயங்காத சமூகம் இது என்று பாடம் சொல்லி இருக்கிறார்கள். சீரியஸான கான்செப்ட் கொண்ட இந்த கதையை காமெடி கலந்து படமாக்கி இருப்பது பாராட்டத்தக்கது. எனக்கு பிடித்த குறும்படம் வரிசையில் இந்த வாரம், நெஞ்சுக்கு நீதி. 

--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

மதுர வீரன் - டீசர்

முத்தையா இயக்கத்தில் சண்முகபாண்டியன், சமுத்திரகனி, மீனாக்ஷி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் மதுர வீரன் திரைப்படத்தின் டீசர்.

கரு டிரைலர்

விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் விரைவில்  வெளிவரவிருக்கும் கரு திரைபடத்தின் டிரைலர்

செய் டீசர்

ராஜ்பாபு இயக்கத்தில் நகுல், ஆஞ்சல் நடிப்பில் விரைவில்  வெளிவரவிருக்கும்    செய்   திரைபடத்தின் டீசர்.

நாச்சியார் - டீசர்

பாலா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், ஜோதிகா நடிப்பில் வெளிவரவிருக்கும் நாச்சியார் திரைபடத்தின் டீசர்

திருட்டு பயலே - 2 டிரைலர்

சுசி கணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் நடிப்பில் விரைவில்  வெளிவரவிருக்கும் திருட்டு பயலே - 2 திரைபடத்தின் டிரைலர்

Saturday 11 November 2017

எனக்கு பிடித்த குறும்படம் - கலியுகம்

உலகில்     100% நல்ல குணங்கள்   மட்டுமே   கொண்ட    நல்ல   மனிதர்களும் 
இருப்பதில்லை,   அதே போல் 100%    தீய குணங்கள்    மட்டுமே    கொண்ட 
பொல்லாத மனிதர்களும் இருப்பதில்லை.  மனித மனம் விசித்திரமானது, பல 
  நேரங்களில்     சந்தர்ப்பமும்    சூழ்நிலையுமே    ஒரு   மனிதனை    நல்ல 
மனிதனாகவும், தீய மனிதனாகவும் சமூகத்தில் வெளிப்படுத்துகிறது. எல்லா 
மனிதர்களுக்கும் சுயநலம் என்ற பொது குணம் உண்டு. அந்த சுயநலம் இந்த 
கலிகாலத்தில் மனிதர்களை   எப்படி    ஆட்டுவிக்கிறது   என்பதை சொல்லும் 
குறும்படம் - கலியுகம்

அருவி - டிரைலர்

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரத்தான் 
நடிப்பில் வெளிவரவிருக்கும் அருவி திரைப்படத்தின் டிரைலர் உங்கள் 
பார்வைக்கு

இந்த்ரஜித் - டிரைலர்

கலாபிரபு இயக்கத்தில், கௌதம் கார்த்திக், அஷ்ரிதா ஷெட்டி நடிப்பில் 

வெளிவரவிருக்கும் இந்திரஜித் திரைப்படத்தின் டிரைலர் உங்கள் பார்வைக்கு


சத்யா - டிரைலர்

பிரதீப் கிருஷ்ணமுர்த்தி இயக்கத்தில் சிபி சத்யராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் 

வெளிவரவிருக்கும் சத்யா திரைப்படத்தின் டிரைலர் உங்கள் பார்வைக்கு


கொடி வீரன் - டிரைலர்

முத்தையா இயக்கத்தில், சசிக்குமார், மகிமா நடிப்பில் வெளிவரவிருக்கும் 

கொடி வீரன் திரைப்படத்தின் டிரைலர் உங்கள் பார்வைக்கு

ஆர் கே நகர் - டிரைலர்

சரவணா ராஜன் இயக்கத்தில் வைபவ், சனா அல்தாஃப் நடிப்பில் வெளிவரவிருக்கும்  ஆர் கே நகர்   திரைப்படத்தின்  டிரைலர்    உங்கள் 
பார்வைக்கு

Saturday 4 November 2017

எனக்கு பிடித்த குறும்படம் - இரை

கல்லூரி பருவத்தில் இருக்கும் ஒவ்வொரு இளைஞனும் பார்க்க வேண்டிய 
குறும்படம் இது, பொழுதுபோக்குக்காக காதல் என்ற பெயரில் பெண்கள் 
பின்னால் சுற்றி அவர்கள் வாழ்வை சீரழிக்கும் ஆண்களுக்கும்,  தான் பெற்ற 
பெண்ணையே நம்பாமல் சந்தேகப்படும் பெற்றோருக்கும் இந்த குறும்படம் 
ஒரு பாடம். இந்த குறும்படத்தின் கிளைமாக்ஸ் சொல்லும் அழுத்தமான 
செய்தி வலிக்கவே செய்யும். வலித்தால் திருந்துங்கள்.

--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

வீரையன் -திரைப்பட டிரைலர்

எஸ். ஃபரீத் இயக்கத்தில் இனிகோ பிரபாகரன், ஷைனி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் வீரையன் திரைப்படத்தின் டிரைலர்


சக்கை போடு போடு ராஜா டிரைலர்

ஜி எல் சேதுராமன் இயக்கத்தில், சந்தானம், வைபவி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் சக்கை போடு போடு ராஜா திரைப்படத்தின் டிரைலர்


கீ டிரைலர்

காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் கீ திரைபடத்தின் டிரைலர்

நெஞ்சில் துணிவிருந்தால் டிரைலர்

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப், விக்ராந்த், சூரி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தின் டிரைலர்

சதுரங்க வேட்டை 2 - டிரைலர்

நிர்மல்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தின் டிரைலர்