Saturday, 18 November 2017

நெஞ்சுக்கு நீதி - குறும்படம்

டித்தட்டு  மக்களின் ஏழ்மை நிலையை தங்களுக்கு எப்படி எல்லாம் சாதகமாக பயன்படுத்தி கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்தி கொண்டு சுகமாக வாழ முயற்சிக்கும் மேல் தட்டு சமூக மக்களை பற்றி தோலுரித்து காட்டி இருக்கிறார் இந்த குறும்படத்தின் இயக்குனர். தங்களுக்கு ஒரு தேவை ஏற்படுமென்றால் ஏழை மக்களின் உயிரை குடிக்கவும் தயங்காத சமூகம் இது என்று பாடம் சொல்லி இருக்கிறார்கள். சீரியஸான கான்செப்ட் கொண்ட இந்த கதையை காமெடி கலந்து படமாக்கி இருப்பது பாராட்டத்தக்கது. எனக்கு பிடித்த குறும்படம் வரிசையில் இந்த வாரம், நெஞ்சுக்கு நீதி. 

--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்