Sunday 26 November 2017

மவுஸ் - குறும்படம்

ந்த ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பும், கருவிகளும், அதனை பயன்படுத்துபவர்கள் எதற்காக அந்த கருவிகளை பயன்படுத்துகிறார்களோ  அதை சார்ந்தே நன்மை அல்லது தீமையை விளைவிக்கறது.  உதாரணத்திற்கு ப்ளேடு சவரம் செய்யவும் பயன்படும், கையை அறுத்து கொண்டால்... இன்றைக்கு, விஞ்ஞான வளர்ச்சி காரணமாக நம் சமூகத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் இன்டர்நெட், ஸ்மார்ட்போன், சமூக ஊடகங்கள் போன்றவைகளின் பயன்பாடு எப்படி வாழ்வை பாதிக்கிறது என்று சொல்லும் குறும்படம். சமூக ஊடகங்களில் கணக்கு துவங்கி முகமறியாத நபர்களை நண்பர்களாக ஏற்று கொண்டு பழகுவது எவ்வளவு ஆபத்தானது என்று சொல்லும் குறும்படம் - மவுஸ்

--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்