Saturday 4 November 2017

எனக்கு பிடித்த குறும்படம் - இரை

கல்லூரி பருவத்தில் இருக்கும் ஒவ்வொரு இளைஞனும் பார்க்க வேண்டிய 
குறும்படம் இது, பொழுதுபோக்குக்காக காதல் என்ற பெயரில் பெண்கள் 
பின்னால் சுற்றி அவர்கள் வாழ்வை சீரழிக்கும் ஆண்களுக்கும்,  தான் பெற்ற 
பெண்ணையே நம்பாமல் சந்தேகப்படும் பெற்றோருக்கும் இந்த குறும்படம் 
ஒரு பாடம். இந்த குறும்படத்தின் கிளைமாக்ஸ் சொல்லும் அழுத்தமான 
செய்தி வலிக்கவே செய்யும். வலித்தால் திருந்துங்கள்.

--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்