Saturday 28 October 2017

எனக்கு பிடித்த குறும்படம் - செல்பி

நின்னா செல்பி, நடந்தா செல்பி என்று ஸ்மார்ட் போனும் கையுமாக எப்போதும் திரியும் இளைய தலைமுறைக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு செல்பியாலும் சமூக ஊடகங்களாலும் ஏற்படகூடிய ஆபத்து குறித்து சொல்லும் குறும்படம், உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் தான் உள்ளது, ஸ்மார்ட்போனில் நீங்கள் செல்பி எடுக்கும் முன், இந்த செல்பியை நீங்கள் மட்டும் பார்க்க போவதில்லை, எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் ஸ்மார்ட்போனை உங்கள் உறவினரோ, நண்பரோ அல்லது அறிமுகமில்லாத யாரோ ஒருவர் கையில் உங்கள் ஸ்மார்ட்போன் கிடைத்தால் என்ன ஆகும் என்று யோசித்து பின்பு செல்பி எடுக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள்.

--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்