Wednesday 11 October 2017

அண்ணாதுரை - ட்ரைலர்

ஜி. ஸ்ரீனிவாசன் இயக்கி, விஜய் ஆன்டனி நடிப்பில் வெளிவரபோகும்
அண்ணாதுரை திரைபடத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது, வரிசையாக ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகரும், இசையமைப்பளரும், இயக்குனருமான விஜய் ஆண்டனியின் வெற்றி பட வரிசையில்  அண்ணாதுரையும் இடம் பிடிக்க உள்ளது.

அண்ணாதுரை திரைபடத்தின் ட்ரைலர் உங்கள் பார்வைக்கு:

--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்