Tuesday 10 October 2017

பத்மாவதி ட்ரைலர்




ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடிப்பில் மிரட்டும்  பத்மாவதி ட்ரைலர் - பாஹுபலிக்கு போட்டியா?

இந்தி திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஷாஹித் நடிப்பில்  மிரட்டும் பத்மாவதி ட்ரைலர் நேற்று வெளிடப்பட்டது.

நீளமான கோட்டை சுவர்கள், மிக பெரிய அரண்மனைகள், கோட்டைகள், தர்பார் மண்டபங்கள், போர்க்கள காட்சிகள் என்று ட்ரைலரே மிரட்டும் விதத்தில் உள்ளது. ட்ரைலர் உங்கள் பார்வைக்கு: