Sunday 8 October 2017

எனக்கு பிடித்த குறும்படம்

எனக்கு பிடித்த குறும்படம் வரிசையில் 
இந்த வாரம்:
Online (Think before you buy!!!) - Tamil Short film
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் இன்றைய ஐ டி - ஸ்மார்ட் போன் தலைமுறையினருக்கு    உங்கள்    ஊர்       சிறு   வியாபாரிகளின்    அன்பான 
வேண்டுகோள்   தான்   இந்த    மினி   திரைப்படம்,       நானும்     ஆன்லைனில் 
பொருட்கள்   வாங்கி   இருக்கிறேன்   ஆனால்    எல்லா     பொருட்களையும் 
ஆன்லைனில்   தான் வாங்க வேண்டும்   என்று கட்டாயமில்லை,     உங்கள் 
ஊரில் உள்ள சிறு   வியாபாரியிடம்   நீங்கள்   வாங்கும் பொருட்களால்   அந்த
வியாபாரியின் வாழ்க்கையில் ஒளி பிறக்க செய்யலாம். சிறு வியாபாரிகளின்  
வேதனையை வெளிபடுத்தும் விதத்தில் இப்படி ஒரு திரைப்படம் எடுத்த இயக்குனருக்கும் திரைப்பட குழுவினருக்கும் நன்றி....