Tuesday, 17 October 2017

தீரன் அதிகாரம் ஒன்று

கார்த்தி, ராகுல் பரீத் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது, கார்த்தி சிறுத்தை படத்திற்கு பிறகு மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கும் படம், ட்ரைலரை பார்க்கும்போது சஸ்பென்ஸ், ஆக்சன், காதல், த்ரில்லர் எல்லாம் கலந்த சக்சஸ் கலவையாக படம் இருக்கும் போல் தெரிகிறது. கார்த்தியின் வெற்றி பட வரிசையில் தீரன் அதிகாரம் ஒன்று இடம் பெற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் ட்ரைலர் உங்கள் பார்வைக்கு